Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
Password இல்லாமல் செயற்படப்போகும் Operating System!

sooriyan fm gossip - Password இல்லாமல் செயற்படப்போகும் Operating System!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
விரைவில் அனைத்து Internetஉம் Password இல்லாமல் செயல்பட போகிறது. அதாவது பயனர்கள் தங்கள் Accountஇல் Log in செய்ய Passwordகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். 

ஏனெனில் Apple, Google மற்றும் Microsoft ஆகியவை FIDO மற்றும் World Wide Web Consortium ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட Password இல்லாத Log in (passwordless sign-in) தரநிலைகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன.

"இந்தப் புதிய திறன் இணையத்தளங்கள் மற்றும் Appகளுக்கு, Deviceகள் மற்றும் Operating Systemகளில் உள்ள நுகர்வோருக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் எளிதான Password இல்லாத Log inகளை வழங்க அனுமதிக்கும் என்று Apple கூறியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top