அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் டான். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறி விட்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகாலை 4 மணிக்கே ஸ்பெஷல் ஷோ, FDFS கொண்டாட்டம் என திரையங்குகள் களைகட்டி உள்ளன.
அப்பாவின் வேட்புறுத்தால் இன்ஜினியரிங் சேரும் சிவகார்த்திகேயன் கடைசியில் என்ன ஆனார் என்கிற கதையை மிக சுவாரஷ்யமான பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை ரசிகர்களின் கண் முன் நிறுத்தி சொல்லி இருக்கிறந்து இந்த கதை.
இந்த கதை பல கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையோடு ஒன்றித்து போவதால் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி உள்ளது.