Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
ரியல் சூப்பர் ஸ்டார் அஜித் என்கிறார் விஜய் .

ajith-real-superstar-arun-vijay - ரியல் சூப்பர் ஸ்டார் அஜித் என்கிறார் விஜய் .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,681 Views

#தல 55 என்று இதுவரை பெயரிடப்படாத படத்தில் அஜீத் 3 கெட்அப்களில் நடித்து வருகிறார். படத்தின் ட்ரைலர்களையும், பாடல்களையும், படத்தின் பெயரையும் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள் படக்குழுவினர் .

 கௌதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா, திரிஷா ஜோடியாக  நடித்து வருகிறார் தல அஜித். விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் இப்படத்தில் முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதைப்பற்றி தனது twitter பக்கத்தில் பலவிடயங்களை குறிப்பிட்டார்.அஜீத்தை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நெருங்கி பழகினது இல்லை. அவருடன் பழகியதில் அவர் ஒரு உண்மையான  சூப்பர் ஸ்டார். எதையும் போலியாக செய்ய மாட்டார். அவருடைய ஒவ்வொரு செயலையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அஜீத்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய், அஜீத் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவர் ரசிகர்கள் சொல்லிகொண்டிருக்க அருண் விஜய்யின் இந்த கருத்து விஜய் ரசிகர்களை கொஞ்சம் உசுப்பி விட்டிருக்கிறது.

எது எவ்வாறாயினும் அருண் விஜய் குறிப்பிடும் உண்மையான சூப்பர் ஸ்டார் தல அஜித்தின் #தல55 படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top