Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பவுமா விளையாடாதது ஏன்?

SooriyanFM Gossip - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பவுமா விளையாடாதது ஏன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

524 Views
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள்போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் பவுமா களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக எய்டன் மார்க்ரம் அணியை வழிநடத்தினார்.

நேற்றைய போட்டியில் அவர் களம் இறங்காததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பில் இருந்து மீண்ட பிறகு, அவருக்கு சற்று ஓய்வளிக்க வேண்டும் என்பதால் அவர் கடந்த போட்டியில் விளையாடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top