புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு மத்தியில், iPhone 17 தொடர் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.
iPhone 17 Pro Max இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.
இது A19 Pro chip-யைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை Apple இன் சமீபத்திய OS ஆன iOS 26 இல் இயங்குகிறது.
இது வேகம் மற்றும் செயல்திறனில் அனைத்து மொடல்களையும் தொடர்களையும் விட சிறப்பாக செயற்படுகிறது.
iPhone 17- இன் அனைத்து மொடல்களும் முதல் முறையாக ProMotion 120Hz display -வுடன் வருகின்றன.
ProMax மொடலில் உள்ள Camera ,Photography மற்றும் Videography இரண்டிலும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
I phone 17 மொடல்களின் புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.