Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

SooriyanFM Gossip - 2 நாட்களில் சிறை திரைப்படம் செய்துள்ள வசூல் விபரம் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

492 Views
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் சிறை.

இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்துள்ளார். அவருடைய மகன் எல்.கே. அக்ஷய் குமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

நல்ல எதிர்பார்ப்புடன் கடந்த 25ஆம் திகதி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், இப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறை திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top