Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
01
இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம் !

SooriyanFM Gossip - இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
Instagram, Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 5 எனக் கட்டுப்படுத்தியுள்ளது.
இது குறித்து Instagram நிறுவனம், “குறைந்த மற்றும் குறிக்கோள் கொண்ட ஹாஷ்டேக்கள், உள்ளடக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளது.

பொதுவான ஹேஷ்டேக்கள் (#reels, #explore) Explore feed-இல் உள்ளடக்கத்தை முன்னிறுத்த உதவாது. மாறாக, செயல்திறனை பாதிக்கும் என Instagram நிறுவனம் கூறியுள்ளது.

இதன் மூலம், ஹேஷ்டேகின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top