Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
ஐஸ்வர்யா ராஜேஷின் First Look Poster வெளியாகியுள்ளது !

SooriyanFM Gossip - ஐஸ்வர்யா ராஜேஷின் First Look Poster வெளியாகியுள்ளது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

261 Views















தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் 'தீயவர் குலை நடுங்க' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, பரத் தர்ஷனின் இயக்கத்தில் ‘ஓ...!சுகுமாரி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய First Look Posterஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில், ‘தாமினி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இத்திரைப்படத்திற்கு பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top