Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
‘கில்லி’ சாதனையை முறியடித்தது ‘மங்காத்தா’

SOORIYAN GOSSIP - ‘கில்லி’ சாதனையை முறியடித்தது ‘மங்காத்தா’Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views
15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் re release செய்யப்பட்டது. இதனை இரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

re release செய்யப்பட்ட ‘மங்காத்தா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் நேற்று இந்திய மதிப்பின்படி 4.65 கோடி வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் 5 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை re release செய்யப்பட்ட திரைப்படங்களில் விஜய் நடித்த ‘கில்லி’ படம் 4.23 கோடி ரூபாய் வசூலித்து அதிக வசூல்சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை ‘மங்காத்தா’ படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாதனை காரணமாக, அஜித் இரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top