Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
கண்கள் மூடினாலும் பார்வை தெரியும்... சீன விஞ்ஞானிகளின் சாதனை !

SooriyanFM Gossip - கண்கள் மூடினாலும் பார்வை தெரியும்... சீன விஞ்ஞானிகளின் சாதனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

450 Views
இனி முழு இருட்டிலும், ஏன்... கண்களை மூடிய நிலையிலும் கூட உங்களால் பார்க்க முடியும்.

இப்படியொரு ஆச்சரியமான 'இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸை' (Infrared Contact Lenses) சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக நாம் அணியும் சாதாரண லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் பாலிமர்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'நானோ துகள்களை' (Nanoparticles) இணைத்து இந்த லென்ஸை உருவாக்கியுள்ளனர்.

இந்த நானோ துகள்கள் கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்பு ஒளியை (Infrared Light) உறிஞ்சி, அதனை மனிதக் கண்களுக்குத் தெரியும் ஒளியாக (Visible Light) மாற்றிக் கொடுக்கிறது.

இந்த லென்ஸுக்கு எந்த வெளிப்புற மின்சக்தியும் தேவையில்லை.

இதை அணிந்தாலே போதும், இருட்டிலும் காட்சிகள் தெளிவாகத் தெரியும்.

சாதாரண ஒளியை விட, இன்ஃப்ரா ரெட் ஒளிக்கு நம் கண் இமைகளை ஊடுருவிச் செல்லும் திறன் அதிகம்.

ஆய்வாளர்கள் முதலில் எலிகளிடம் இதைச் சோதனை செய்தனர்.

சாதாரண எலிகளை விட, இந்த லென்ஸ் அணிந்த எலிகளால் இருட்டில் உள்ள பொருட்களைத் தெளிவாக பார்க்க முடிந்தது என்று தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top