Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
508 Views
சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அவர் தற்போது தான் அணியை வழி நடத்துகிறார். அவருக்கு அதிக காலம் மற்றும் ஆதரவை இரசிகர்கள் வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
287 Views
அமீர்கான் நடிப்பில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் 'சிதாரே ஜமீன் பர்'. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
709 Views
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது கணேஷ் கே.பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
277 Views
'உலக நாயகன்' என்று இரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் தனது தனித்துவமான திறமைகளால் திரைத்துறையில் ஏகப்பட்ட சாதனைகளைப் படைத்து தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்தவராவார்.
412 Views
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யஷ் தயாள் மீது, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
365 Views
அஜித் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
421 Views
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில்  வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
294 Views
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘DNA’. 
275 Views
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `Phoenix ' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இந்தத் திரைப்படத்தை  இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகிறார்.திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 
329 Views
தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் சிம்பாப்வேயில் ஜூலை 14ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
420 Views
யதார்த்தமான திரைப்படங்களை இயக்கி இரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குநர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
321 Views
உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட WhatsApp, தனது பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், Document Scanning Feature அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
402 Views
முதுகு வலி என்பது இன்றைய கால கட்டத்தில் ஏறக்குறைய அனைவரையும் பாதிப்படையச் செய்கிறது.
267 Views
அண்மையில்  நடைபெற்ற New York இந்திய திரைப்பட விழாவில் (2025) சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'அங்கம்மாள்' திரைப்படம் வென்றுள்ளது.
355 Views
[1]      «      99   |   100   |   101      »      [1776]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top