Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
நம்ம சினிமா துறையில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தற்போதும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருபவர் நடிகை நஸ்ரியா நசீம். கொஞ்சும் அழகும், துரு துரு நடிப்பும் இவரை இரசிகர்களிடம் கொண்டுவந்து ஒட்டிவிட்டது எனலாம். 

இவர் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

15,218 Views
ஜோதிகா எப்போது நடிக்க வருவார் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் ஏக்கங்களை கண்டு திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் படம் தான் 36 வயதினிலே.இப்படத்தின் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். இதை திவ்யதர்சினி தொகுத்து வழங்க, 16 வருடங்களுக்கு பிறகு உங்களுக்காக தான் இந்த பேட்டி கொடுக்கின்றேன் என ஜோதிகா கூறினார்.

ஏனெனில், திவ்யதர்ஷினி எனப்படும் டிடி நிகழ்ச்சி என்றால் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள், அதனால் போக வேண்டும் என்று சூர்யா கூறியதாக ஜோதிகா தெரிவித்தார்.


18,495 Views
ஒரு சில படங்களில் ஜொலித்தாலும், சில படங்கள் கைவிட்டு விடுவது சினிமாவை பொறுத்தவரைக்கும் வழமை தான் என்றாலும், ஜீவாவின் சிநிவா வாழ்வில் அதிகமாக அடுத்தடுத்து சறுக்கல்களுக்கு பஞ்சமில்லை. இறுதியில் வந்த யான் திரைப்படமும், கைவிட்டு விட்டது.

இதனால், மிகத் தெளிவாக தனது அடுத்த படத்துக்கான கதையை ஆராய்ந்து கேட்டு ஒத்துக் கொண்டார். படம் கிராமியப் பின்னணியில் நடைபெறும் கதையாக அமைந்துள்ளது. இதில் நயன்தாரா நடித்தால் இன்னும் படத்துக்கான எதிர்பார்ப்பும் விருப்பமும் அதிகரிக்குமென ஜீவாவும், இயக்குனரும் விரும்ப நயனிடம் பேசியுள்ளது படக்குழு. ஆனாலும், நயன்தாராவிடம் திகதிகள் இல்லை.

3,547 Views
உலக நாயகன் கமல் நடிப்பில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் உத்தம வில்லன். வழமை போலவே கமல் படங்களுக்கு வருகின்ற அத்தனை பிரச்சினைகளும் சர்ச்சைகளும் இந்தப் படத்துக்கும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இன்று படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், துபாய் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் படம் வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

3,497 Views
கப்பார் இஸ்பேக் என்ற இந்தி படத்தில் அக் ஷய்குமார் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வரும் அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையான ஸ்ருதிஹாசன், திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன் என்றும், திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
4,557 Views
பாண் உள்ளிட்ட சகல பொருட்களின் நிறைகளை, நுகர்வோருக்கு தேவையெனில் இன்று முதல் மீள் சோதனைக்கு உட்படுத்த முடியும்.
2,130 Views
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று இரண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் ஏற்பட்ட நடுக்கம் 6.8 ரிச்டராகவும் , இரண்டாவதாக ஏற்பட்ட நடுக்கம்  ஆகவும் பதிவாகியுள்ளது.
1,401 Views
ஹொரண - கொஸ்வத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

1,448 Views

தமிழ் சினிமாவின் சாதனை நாயகர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் என திரையுலகினரிடமும் சரி.. ரசிகர்கள் மத்தியிலும் சரி பெயரெடுத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒரு சிலரில் வாழ்ந்து மறைந்த நட்சத்திரங்களோடு, தற்போது  திரையில் மின்னி ஜொலிக்கும் நட்சத்திரமும் இணைவதில் பெருமை. அந்தப் பெருமைக்கு உரியவர் வேறு யாருமல்ல, இன்றையதினம் பிறந்தநாள் காணும் "தல" அஜித் தான்.

 

9,923 Views
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
1,410 Views
உலகமெங்கும் இன்று மே தினம் எனப்படும் தொழிலாளர் தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது.
1,860 Views

சில வருடங்களுக்கு முன்புவரை தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு பல ஹீரோக்கள் பலன் அடைந்தனர்.

குறிப்பாக..விஜய்.!

10,184 Views
பல கோடி ரூபாய்கள் செலவு செய்து அன்னியன், தசாவதாரம், ஐ என மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்ததன் மூலம் தமிழில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது ஆஸ்கார் பிலிம்ஸ்!
5,216 Views

நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானாலும்… அந்தப்படம் அவருக்குக் கை கொடுக்கவில்லை. காலை வாரிவிட்டு விட்டது. அடுத்து நடித்த என்னமோ ஏதோ படம்… ஏனோதானோவென எடுக்கப்பட்டதால் எடுபடவில்லை. சிப்பாய் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கௌதம் கார்த்திக். பாதி வளர்ந்தநிலையில் அந்தப்படமும் நின்றுவிட்டது.  இந்நிலையில் அவரது ஒரே நம்பிக்கையாக இருந்தது வை ராஜா வை படம்தான்.

14,130 Views
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள காஞ்சனா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் மிக ஆபாசமாக உள்ளதாகக் கூறி, கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன். இந்தப் பாடல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

"பாட்டு கேட்டேன்.. குழி காய்ந்து கிடக்குது வாய்யா... மொட்டை பையன் கெட்ட பையன்...அருவருப்பின் உச்சம். பாடலாக எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் எழுதலாம், டான்ஸ் மூவ்மென்டாக உடலுறவு அசைவுகளையும் செய்யலாம். அதை திரைப்பட தணிக்கைக் குழுவும் விட்டுவிடும்... மக்களும் குடும்பத்தோடு பார்த்து ரசிப்பார்கள். சமூக பொறுப்பு என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தால் எதையாவது செய்து பணம் சேர்க்கலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

8,480 Views
[1]      «      1833   |   1834   |   1835      »      [1893]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top