Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
கபிலவஸ்துபுர நிசெக்க ஸ்ரீ சர்வஞ்ஞ தாதுவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் கூடியுள்ளனர்.
1,659 Views
பீக்கொக் மாளிகை விவகாரம் தொடர்பில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஏ.எஸ்.பி. லியனகே எமது ஹிரு ‘ஹார்ட் டோக்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு தகவல்களை வழங்கியிருந்தார்.
2,194 Views
கபிலவஸ்துபுர நிசெக்க ஸ்ரீ சர்வஞ்ஞ தாதுவை இலங்கை மக்கள் வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வழங்கும் வகையில் 'ஹிரு உத்தம தாது வந்தனா' ஊர்வலம் இன்று அதிகாலை கதிர்காமம் கிரிவெஹெர விகாரையிலிருந்து ஆரம்பித்துள்ளது.
1,448 Views
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வலையமைப்பின்  தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவுக்கு அமைய, கிரிவெஹெர தூபிக்கு மின்னொளி விளக்குகளை ஏற்றும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
1,788 Views
விசாக பண்டிகையை முன்னிட்டு ஹிரு ரி.வி. மற்றும் ஹிரு எப்.எம். என்பன ஏற்பாடு செய்த ஷாக்கியசிங்க சமய நிகழ்வு  கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் இடம்பெற்றது.
2,024 Views
இந்த வருடம் வெளியான படங்களிலேயே BOX OFFICE ல் மிரட்டிய படம் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி சில வாரங்களுக்கு முன் வெளியான காஞ்சனா – 2 படம்தான்.
3,069 Views
அஜித் விஜய்  இரசிகர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது தெரியும். நடிகர்கள எப்படி ஒற்றுமையா இருந்தாலும் இரசிகர்கள் விட்டபாடில்லை. ஆனாலும், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தல அஜித்தின் 44வது பிறந்தநாள் நேற்று அவரின் ரசிகர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. அன்ன தானம், ரத்த தானம், மரம் நடுதல் என ரசிகர்கள், ஒரே நாளில் பல நல்ல விஷயங்களை செய்து அசத்திவிட்டனர்.

15,729 Views
ஐயய்யோ.... என்னங்க நீங்க? தப்பா எல்லாம் தலைப்பை பார்த்து யோசிக்கிறீங்க. அப்பிடி எதுவும் இல்லை. சிவா ரொம்ப நல்ல பையன். விஷயம் இதுதான். குழம்பாதீங்க...!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தன்னுடைய திறமைகள் மூலம் வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, மளமளவென முன்னுக்கு வந்த சிவா, இப்போது முன்னணி நட்சத்திரப் பட்டியலை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறார்.

12,897 Views
மே மாதம் முதலாம் திகதி திரை தொட்ட வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக்கோடு ஜோடி போட்டவர் அழகு தமிழ் பேசும் திறைமைசாலி நடிகை ப்ரியா ஆனந்த். இவரது நேர்த்தியான நடிப்பும் நல்ல குணாதிசயங்களும் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்களை அள்ளி வருகின்றன எனலாம்.

இப்பொழுது, டி.ஜே.ஞானவேல் இயக்கம் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகிக்கும் சமவளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கூட்டத்தில் ஒருவன் என பெயரிடப்பட்டுள்ளது.

4,803 Views
வீரம் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் நம்ம அனிருத். இந்தப் படத்துக்காக தெலுங்கு மற்றும் தமிழில் வந்த பல வாய்ப்புக்களை உதறியவர் அனிருத் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், அஜித் படத்துக்காக பரபரப்பாக உழைத்துவரும் அனிருத், கடந்த முதலாம் திகதி அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னதோடு இன்னுமொரு விடயத்தையும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதாவது அஜித்தின் படத்துக்கான தீம் இசையும், அறிமுகப் பாடலும் இப்பொழுதே தயாரிக்கப்பட்டு விட்டதாக ட்விட் செய்துள்ளார்.

6,591 Views
திருமண பந்தத்தில் இணைந்த இலங்கை கிரிக்கட் அணி வீரர் டினேஷ் சந்திமால்.
3,545 Views
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 17 மே தின கூட்டங்கள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நேற்று இடம்பெற்றன.
1,598 Views
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
1,408 Views
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார். 
1,606 Views
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 17 மே தின கூட்டங்கள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நேற்று இடம்பெற்றன.
1,560 Views
[1]      «      1832   |   1833   |   1834      »      [1893]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top