Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.



கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி நன்றாக கழுவி பின்னர் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பப்பை பலமடையும். மேலும் மாதவிடாய் பிரச்சினைகளும் நீங்கும்.
128 Views


ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் Trailer மற்றும் இசை வெளியீட்டு விழா நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
78 Views
நெற்றிச் சுருக்கம் இளம் வயதிலேயே தோன்றுவதற்கு மனஅழுத்தம், தூக்கமின்மை, மாசுபாடு போன்றவையே காரணமாக இருக்கிறது.


88 Views
தினசரி உணவில் தயிரை எடுத்துக்கொள்வதால் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.


177 Views
தட்டம்மை எனப்படும் ‘ருபியோலா’ (Rubeola) வைரஸால் ஏற்படும் மிகவும் தொற்றக்கூடிய நோயாகும். பாரம்பரியமாக ‘அம்மை’ என அழைக்கப்பட்டாலும், இது ஆன்மீகக் காரணங்களால் ஏற்படுவது அல்ல என மருத்துவ ரீதியாக விளக்கப்படுகிறது. அதிக காய்ச்சல், வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவத்தல் மற்றும் சில நாட்களுக்குப் பின்னர் முகத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவும் சிவப்பு தடிப்புகள் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
106 Views
மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும், ஐந்து T20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
109 Views
சர்வதேச கிரிக்கெட் பேரவையின், 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் வீரர் சொனால் தினூஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
92 Views
குளிர்சாதனப் பெட்டியில் மின் கோளாறு, சேதமான வயர், வாயு கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக சேதமடைந்த மின் வயர்களை அலட்சியப்படுத்தக் கூடாது.
656 Views
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி தற்போது அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
104 Views

கடலில் அலைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் காற்று. காற்றானது கடலின் மேற்பரப்பில் வீசும்போது ஏற்படும் உராய்வினால் நீர் அலைகளாக மாறுகிறது. குளம் அல்லது குட்டைகளில் பெரிய அளவில் அலைகள் தோன்றுவதில்லை. ஏனெனில், காற்று தொடர்ந்து வீசி அலைகளை உருவாக்குவதற்கு கடலைப்போல பரந்த வெளி அங்கு இல்லை.

 

103 Views
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி அணிக்காக 100வது கோலை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மெக்சிகோவின் குரூஸ் அசுல் அணிக்கு எதிரான 2026 கேம்பியோனஸ் கிண்ண போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
75 Views
முடியை தினமும் பலமுறை சீவினால்தான் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பது அவசியமில்லை. முடி சிக்காமல் இருப்பதற்கும், அழகாகத் தோன்றுவதற்கும் தேவையான அளவில் சீவினால் போதுமானது. தலைமுடியின் தன்மைக்கு ஏற்ப சீவும் முறையும் மாறுபடலாம்.
78 Views
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
113 Views
இரவில் தொடர்ந்து தாமதமாகத் தூங்குவது அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது உடலின் இயல்பான தூக்கச் சுழற்சியை பாதிக்கலாம். இதனால் மறுநாள் சோர்வு, கவனக்குறைவு, மனநிலை மாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
105 Views
உதடுகள் அடிக்கடி உலர்ந்து, வெடிப்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினையாகும். உடலில் நீர்ச்சத்து குறைவது, குளிர் அல்லது அதிக வெப்பமான காலநிலை, காற்று மற்றும் உதடுகளை அடிக்கடி நக்குவது போன்ற பழக்கங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
65 Views
[1]      «      18   |   19   |   20      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top