Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கார் வாங்கும்போது அதன் விலையை மட்டும் கணக்கில் எடுத்தால் போதாது. அதன்பின்னர் காப்புறுதி, எரிபொருள், சேவை, டயர், Battery, Brake பாகங்கள், Parking மற்றும் சுங்கக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.
140 Views
எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கல்சியம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


110 Views
எல்லோரும் விரும்பி சாப்பிடும் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
84 Views
பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் பங்கேற்கும் T20 முக்கோணத் தொடரின் போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இத்தொடர் பைசலாபாத்தில் உள்ள இக்பால் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 2 முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
106 Views
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவை அவசர கதியில் களமிறக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
94 Views
நிலவில் புதிதாக உருவான ‘McGetchin’ எனப் பெயரிடப்பட்ட மிகப்பெரிய பள்ளத்தை நாசாவின் சந்திர ஆய்வுக் கருவி கண்டறிந்துள்ளது. சுமார் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், சமீப காலத்தில் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய புதிய பள்ளமாக கருதப்படுகிறது.
96 Views
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து நடிக்கும் திரைப்படம் 'Dark Heaven '.

இத் திரைப்படம் இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

மேலும்  ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சரண், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
98 Views
சரும வறட்சி என்பது குளிர்காலத்தில் மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல. இப்பிரச்சனை மழைக்காலத்திலும் ஏற்படலாம். மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமானதாக இருந்தாலும், அதிகபடியான மழை, வெப்பநிலையில் திடீர் மாற்றங்கள், மிகவும் குளிர்ச்சியான சூழல் மற்றும் அடிக்கடி முகத்தை கழுவுவது போன்றவற்றால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, அதிக சரும வறட்சியை சந்திக்க நேரிடும்.

இயற்கை வழியில் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடனும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
120 Views
Makeup blush என்பது முகத்திற்கு நிறம் சேர்ப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் இல்லை. அதை எந்த இடத்தில், எந்த திசையில் blend செய்கிறோம் என்பதும் முகத்தையே மொத்தமாக மாற்றிக் காட்ட முடியும். ஒரே blushஐ வேறு இடத்தில் பயன்படுத்தும்போது, முகம் சற்று தூக்கப்பட்டது போன்றும் ,மென்மையாகவும் அல்லது அகலமாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது.
94 Views
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழும் பழக்கம் உடலின் உயிரியல் கடிகாரத்தை (Body Clock) சீராக வைத்திருக்க உதவும். நமது தூக்கம், விழிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் ஹோர்மோன் செயற்பாடுகள் இந்த இயற்கையான சுழற்சியுடன் தொடர்புடையவை.
89 Views

Meta Smart கண்ணாடிகள் மூலம் அனுமதியின்றி பிறரை ரகசியமாக வீடியோ எடுப்பதைத் தடுப்பதற்காக மெட்டா நிறுவனம் சில முக்கிய பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்துகிறது.
109 Views

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘Tourist Family'திரைப்படம், SIIMA விருது விழாவில் மொத்தம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
288 Views
தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தலைமுடி பராமரிப்பு வழக்கம் தான் எண்ணெய் பூசுவது.

இப்படி எண்ணெய்பூசுவதன் மூலம், வறண்ட தலைமுடி மென்மையாவதோடு, முடியில் சிக்குகள் ஏதும் இல்லாமல் இருக்கும். அதேப் போல் தலைமுடிக்கு எண்ணெயை பயன்படுத்தும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
159 Views
ஆரோக்கியமான வாழ்வில் கண்களின் பாதுகாப்பென்பது முக்கியமானதொன்றாகும். கண்களை முறையாகப் பராமரித்தால் மட்டுமே நீண்ட காலத்திற்குப் பார்வையானது தெளிவாக இருக்கும்.
118 Views
ஆசியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானியைப் பின்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் 'TikTok' நிறுவனத் தலைவர் ஜாங் யிமிங்.
101 Views
[1]      «      17   |   18   |   19      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top