Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி கட்டுப்பாட்டு ஆயுதங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளதாக முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
100 Views

     இரவு நேரத்தில் சருமப் பராமரிப்புக்காக பலர் Night Cream பயன்படுத்துகின்றனர். ஆனால், அனைத்து Night Creamகளும் எல்லா சருமத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. சருமத்தின் தன்மை மற்றும் creamகளில் உள்ளடக்கங்களை பொறுத்து சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

111 Views
இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஜயமால் ஜோஸ் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் தான் பத்தா. வித்தியாசமான கதைக்களம் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்  புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளன.
76 Views
பனங்கிழங்கு, சுவையான உணவு மட்டுமல்ல பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்டது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம், இரும்புச்சத்து மற்றும் பல உயிர்ச்சத்துகள் இருக்கின்றன.


97 Views
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான மோதகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


102 Views
மழைக்குப் பின்னர் சூரிய ஒளி மழைத்துளிகளுக்குள் செல்லும்போது ஒளி விலகல் மற்றும் பிரதிபலிப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளியில் உள்ள பல்வேறு நிறங்கள் வெவ்வேறு அளவில் வளைந்து பிரிவதால், நமக்கு வானவில் பல வண்ணங்களில் தெரிகிறது.
106 Views
ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 19ம் திகதி ஜப்பானில் நடைபெற உள்ளன. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக வரும் 28ம் திகதி காலிறுதியில் விளையாடுகிறது.
118 Views
இலங்கை 17 வயதுக்குட்பட்ட ஆடவர் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
110 Views


கற்பூரவள்ளி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், மற்றும் உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக இடித்து அதன் சாற்றை எடுத்து சற்று மிளகுத்தூளுடன்,எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து குடித்து வர சளி உடனடியாக வெளியேறி இருமல் குறைவடையும்.
136 Views

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரை முன்னிட்டு டெல்லி கெபிடல்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

112 Views

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உணவுப் பழக்கங்களும் அன்றாட வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெந்தயம், பாகற்காய் போன்றவற்றை உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வது சிலருக்கு இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடும். இருப்பினும், இவற்றை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக்கூடாது.

 

129 Views
பழைய Android கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. Android-இன் பழைய பதிப்புகளில் இயங்கும் சில தொலைபேசிகளுக்கான WhatsApp சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
153 Views
20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் Aichi–Nagoya பகுதியில் செப்டம்பர் 19 முதல் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஆரம்ப விழா செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சில விளையாட்டுப் போட்டிகள் அதற்கு முன்னதாகவே ஆரம்பமாகின்றன.
110 Views
 சர்வதேச T20 போட்டிகளில் பும்ரா அணியில் இடம்பெறும் போது இந்தியாவின் பந்துவீச்சுத் துறை மிக வலுவாகவும், எதிரணிக்கு  துடுப்பாட்டத்தில்  சிம்ம சொப்பனமாகவும் திகழ்கிறது.
116 Views
முகம் பொலிவு பெற தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், இயற்கையான எளிய முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் ஒன்று தான் முகத்திற்கு கடலை மாவை பயன்படுத்துதல்!

கடலை மாவுடன் பன்னீர் அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவுவதன் மூலம் எண்ணெய் பசையைக் குறைத்து முகத்தைப் பொலிவாக்கும்.
393 Views
[1]      «      19   |   20   |   21      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top