Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இலங்கையில் தொலைபேசியில் பேசும்போது மறுமுனையில் கேட்பது நமது குரல் அல்ல என்பது தொடர்பாகவும், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் குறித்தும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
101 Views
நடிகர் விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான மாபெரும் வெற்றிப் திரைப்படமான ‘திருப்பாச்சி’ திரைப்படம், ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் திரையரங்குகளில் Re Release செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
133 Views
கண்களைச் சுற்றியுள்ள சருமம் முகத்தின் மற்ற பகுதிகளைவிட மென்மையானதாக இருப்பதால், அதற்காகவே தயாரிக்கப்பட்ட Eye Creamகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் கட்டாயமாக Eye Cream பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. சருமத்தின் தேவையைப் பொறுத்தே அது தேவையா என்பதை முடிவு செய்யலாம்.
99 Views
பழரசம் என்ற பெயரில் கிடைக்கும் அனைத்து பானங்களும், நாம் சாப்பிடும் முழுப் பழத்திற்கு சமமானவை என்று சொல்ல முடியாது. குறிப்பாக போத்தல்களில் அடைக்கப்பட்ட பழரசங்களை வாங்கும்போது, அதில் உண்மையான பழச்சாறு எவ்வளவு உள்ளது என்பதுடன், கூடுதல் சர்க்கரை மற்றும் பிற சேர்மங்கள் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
91 Views
ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தின் மூலம், Southamptonஇல் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
80 Views
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படம்  'அன்பில் அவன்'. இத் திரைப்பாத்தின் Trailer நாளை வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. 
83 Views
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GV பிரகாஷ்குமார், ஆனந்தி என இன்னும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இத்திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில்  கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. 
81 Views
இதுவரை ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்களில் அதிகமான திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவரான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டத் திரைப்படமான 'The Odyssey' உலகளவில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
110 Views
வெறும் வயிற்றில் சில பானங்களை அருந்துவது உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது.


103 Views
முகம் கழுவும் போது நாம் செய்யும் சில சாதாரண தவறுகளே சரும வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றன.

124 Views
RCB அணி இரசிகர்களிடம் இருந்து தான் பெற்ற அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.
94 Views
"2027ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் நான் விளையாடுவேனா? என்பதே தனக்குத் தெரியவில்லை" என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார் .
115 Views

தற்போதைய காலக்கட்டத்தில் எம்மில் பலருக்கு  தலைவலி ஏற்படுவது சாதாரணமாக காணப்படுகின்றது. அவ்வாறான நேரங்களில் இந்த மருந்து உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். 
149 Views
Smartwatch இன் பின்புறத்தில் அடிக்கடி பச்சை விளக்கு எரிவதை பலரும் கவனித்திருப்பார்கள். இது வெறும் அலங்கார விளக்கு அல்ல. இதன் மூலம் இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல்நலத் தரவுகளை கண்காணிக்க உதவும் சென்சார் செயற்படுகிறது.
109 Views
ஐ.சி.சி. சார்பில் T20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் Top 10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் டுபாயில் நடைபெற்றது. இந்தத் தொடரில் லீக் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வென்று அசத்தியது.
76 Views
[1]      «      20   |   21   |   22      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top