Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஐ.பி.எல் தொடரின் 15-வது சீசன் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
947 Views
நம்முடைய முடியை அடர்த்தியாக கையில் பிடிக்கவே முடியாத அளவிற்கு முடி வளர்ந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். முடியானது திக்காகவும் அதேசமயம் நெருக்கமாகவும் தலைமுழுவதும் கருகருவென வளர வேண்டுமானால் ஆளி விதை ஒன்றே போதும். 
1,985 Views
ஏலக்காய் அதிக விலைமதிப்புக் கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.
657 Views
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யாஷ் நடித்து கடந்த 13 ம் திகதி வெளியான படம் கேஜிஎப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
1,216 Views
தமிழ் திரையுலகில் நடிகர்,இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் பாக்யராஜ். இவர் 21 வருடங்களுக்கு பின்னர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இந்தத் திரைப்படத்தினை  இயக்குனர் சிவ மாதவ் இயக்கியுள்ளார்.
677 Views
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்ட வீதி விபத்துகளில் 35 பேர் பலியாகினர்.
948 Views

பிரேமம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவிநடிப்பு,நடனம் என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.இந்த நிலையில் சாய்பல்லவி தனது பெற்றோரிடம் கேட்ட கேள்வி அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1,415 Views
Oneplus நிறுவனம் Nord Brand Smartwatch ஒன்றை உருவாக்கி வருகிறது. இதுபற்றிய விபரங்கள் Oneplus வலைதளத்திலேயே இடம்பெற்றுள்ளது. Nord Brand Smartwatch பற்றிய விபரங்களோ, அதன் வசதிகளோ இடம்பெறவில்லை. எனினும், இந்த Smartwatch விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
826 Views
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்   நடிகை காஜல் அகர்வால். இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.
 
1,134 Views
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
964 Views
APPLE நிறுவனம் இந்த வருடம்  IPHONHE 14 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 
1,335 Views
நாகசைத்தன்யாவும் -சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.


1,303 Views
மசாலா பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து டீ போட்டு குடித்துப் பாருங்கள்.
832 Views
அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்களும் கவலைப்படுபவர்களும் நம்மிடையே உள்ளனர். உடல் எடையை குறைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. 
731 Views
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.
1,116 Views
[1]      «      600   |   601   |   602      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top