Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பூமிக்கடியில், இருட்டில் புதையுண்டு கிடந்த ஒரு டைனோசர் கால் புதைபடிவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
686 Views
கரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மேலும் மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது.அந்தவகையில் கரட்டினை வைத்து இலகுவாக செய்யக்கூடிய கரட் சாதம் பற்றி பார்ப்போம்.


934 Views
உலகம் முழுவதும் இணைய வழியிலான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.  போலி தளங்களுக்கு இணையவாசிகளை வரவைத்து அவர்களுடைய தகவல்களை திருடுதல்,மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டு தான் உள்ளது.
791 Views
விக்ரம் நடித்த "மகான்" திரைப்படம் கடந்த February மாதம் OTT தளத்தில் வெளியாகியது. தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் "கோப்ரா", மணிரத்னம் இயக்கும் "பொன்னியின் செல்வன்", கெளதம் மேனனின் "துருவ நட்சத்திரம்" ஆகிய திரைப்படங்கள் கைவசம் உள்ளன. இந்த திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன.
814 Views

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து,தற்போது நாயகனாக நடித்து வரும் சதீஷ்,சட்டத்தை தன் கையில் எடுத்து இருக்கிறார்.
853 Views
நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் 3 வது பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.
1,471 Views
விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
837 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த கிறிஸ் சில்வர்வூட் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,129 Views
ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1,000 Views
இயற்கையான முறையில் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழிமுறைகள் உள்ளன. அவற்றை சீராக பேணுவதன் மூலம்  சருமத்தை சிறப்பாக பாதுக்காக்க முடிவதும் எமது அழகையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறான அற்புதமான குறிப்புக்களின் தொகுப்பு இன்றைய பதிவில் தரப்பட்டுள்ளன.
1,234 Views
ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நெதன் கூல்டர்–நைல், காயம் காரணமாக IPL தொடரிலிருந்து விலகியுள்ளார்.
936 Views
இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒன்றாக திரைக்கு வெளிவர உள்ளன. 
1,239 Views

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த சம்பவத்திற்கு தயாராகியுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
538 Views
பொதுவாக நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
711 Views
இரண்டு நாட்களுக்கு முன்னர் OnePlus Nord 2 Smartphone  வெடித்ததாக செய்தி வெளியாகியது. இந்த விபத்து குறித்து புகார் அளித்தும் OnePlus நிறுவனம் எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் Smartphoneகள் வெடிப்பதை தடுப்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
904 Views
[1]      «      607   |   608   |   609      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top