Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
853 Views
கடந்தாண்டு வரை சிம்புவை விமர்சிக்காதா ஆளே கிடையாது என்றுதான் சொல்லவேண்டும்.தான் நடித்த படங்கள் வெளிவராமல்,வெளிவந்தாலும் வெற்றிபெறாமல்,உடல் எடை கூடி பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார் சிம்பு.இந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து சிம்பு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி தன் உடல் எடையை அதிரடியாக குறைத்து பழைய சிம்புவாக மாறினார்.
976 Views
அதிக புரதச்சத்து நிறைந்த உணவு என்றால் அதில் முட்டை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
832 Views
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4 வருட திருமண வாழ்க்கையினை நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.கடந்த வருடம்  ஒக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக  அறிவித்தனர்.


835 Views
SIM cardகள் இல்லாமல் eSIM card எனப்படும் Digital SIMகளை பயன்படுத்தும் வகையில் Phoneகள் சந்தையில் உள்ளன. இருப்பினும் இந்த eSIM தொழில்நுட்பத்தில் 2 eSIMகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.
997 Views
பங்களாதேஷுக்கு எதிராக டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
735 Views

உலகின் முன்னணி chatting செயலிகளில் ஒன்றான whatsapp  ஏகப்பட்ட அம்சங்களை வழங்கி வருகிறது.
357 Views
எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனங்காய் பணியரம்
1,073 Views
ஜெர்மனியில் 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
852 Views
உடலுக்கு நன்மை செய்யும் எண்ணெய்களில் கடுகு எண்ணெயும் முக்கியமான ஒன்றாகும் . அதிசயிக்கதக்க வகையில் இந்த கடுகு எண்ணெய் சருமத்திற்கும், கூந்தலுக்கும் அளவற்ற நன்மைகளை செய்வதாக கூறுகின்றார்கள் துறை சார் வல்லுநர்கள்.
1,218 Views
இலங்கை கிரிக்கெட் அணிக்காக எதிர்வரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும், அதற்கான உடல்தகுதியை தக்கவைத்துக் கொள்ளாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிலைத்திருப்பது மிகவும் கடினமான விடயம் என இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
668 Views
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா  ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரியப் போவதாக  ஒரே நேரத்தில் அறிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் வேலைகளில் அதிக கவனம் செலுத்தவும் தொடங்கி வருகின்றனர்.
1,935 Views
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக  உள்ள திரைப்படம்  பீஸ்ட். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம்  இந்த மாதம்  13ம் திகதி  திரையரங்குகளில்   வெளியாக இருக்கிறது.



1,353 Views
கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும்.
1,159 Views
தமிழ் திரையுலகில்  பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் அறிமுகமானவர் நடிகை ஷாலினி.தன்னுடைய  மூன்றாவது வயதில் நடிக்கத் ஆரம்பித்தார்.
1,127 Views
[1]      «      610   |   611   |   612      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top