Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

2022ம் ஆண்டு டிசம்பரில் வெளியான திரைப்படம் ‘கட்டா  குஸ்தி’. இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த்  எனப் பலரும் நடித்திருப்பார்கள். இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். 
332 Views
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் "பைசன்". இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாகவும், அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டுள்ளது. 
357 Views
இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய Hip-Hop ஆதி, தனது முதல் திரைப்படமான 'மீசைய முறுக்கு' மூலம் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
439 Views
நடிகை கல்யாணி  பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'LOKAH'. இத்திரைப்படத்தில் 'ப்ரேமலு' புகழ் நடிகர் நஸ்லான் மற்றும் சாண்டி மாஸ்டர், அருண் குரியன்  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
311 Views
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்.’ இந்தப் படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
445 Views
2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இறுதியாக இவர் நடித்த டி.என்.ஏ திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. இவர் தற்போது பராசக்தி, இதயம் முரளி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
336 Views
சிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரிலும் விளையாடி வருகிறது.
454 Views
நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு Benchmark Filmஆக அமைந்த திரைப்படம்தான் 'சிவா மனசுல சக்தி'.
403 Views
2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாடவுள்ளன.
441 Views
‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என தமிழ் திரைப்படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பொலிவுட் சினிமாவில் ஜவான் திரைப்படத்தின் மூலம் தடம் பதித்து வெற்றி கொண்டார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.
316 Views
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர்  கே.எஸ்.ரவிக்குமார்.
329 Views
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், அஷோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘18 மைல்ஸ்’.
321 Views
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
375 Views
Google நிறுவனம் அதன் Gemini செயலியில் Nano Banana எனும் புதிய AI image editing Tool-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
448 Views
பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது சிலருக்கு காய்ச்சலும், தடிமனும் ஏற்படுவதுண்டு. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் கற்பூரவல்லி இலை ஐந்து, அரச இலை (கொழுந்து) மூன்று, துளசி இலைகள் ஆறு சேர்க்க வேண்டும்.
343 Views
[1]      «      88   |   89   |   90      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top