Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இயக்குநர் Joseph Kosinski இயக்கத்தில் நடிகர் Brad Pitt நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய Hollywood திரைப்படமான 'F1' திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
369 Views
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடிவருகிறது.
430 Views
தற்போது சிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்ற முக்கோண T20 தொடரில் இருந்து, நியூசிலாந்தின் சகலதுறை வீரரான கிளன் பிலிப்ஸ் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 
311 Views
பொதுவாக சோறு வடித்தவுடன் அந்த கஞ்சியை கீழே ஊற்றிவிடுகிறோம். அதன் நன்மைகள் தெரிந்தவர்கள் மட்டும் தான் அந்த கஞ்சியை கீழே ஊற்ற மாட்டார்கள்.
619 Views
பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கண்ணப்பா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிரபாஸ் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார்.
317 Views
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் திகதி என்பவற்றை சர்வதேச ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.
303 Views
Youtube தனது புதிய 'Hype'  என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது YouTube இல் Videos உருவாக்கும் சிறிய Creatorsக்கு மிகவும் பயனுள்ள புதிய வசதியாகும். 
497 Views
'Harry potter ' திரைப்படங்களில் நடித்து உலகளவில் பிரபலமடைந்த நடிகை எம்மா வட்சனுக்கு 6 மாதங்கள் வாகனம் செலுத்த தடைவிதித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
662 Views
சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘டி.என்.ஏ’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா ‘தணல்’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். 
492 Views












2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘Boys’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகர் பரத்.
317 Views
இயக்குநர் பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 51ஆவது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது.
252 Views
ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில்  ஓய்வை அறிவித்த பிறகு தற்போது அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.
327 Views
Youtube தளத்தின் Youtube Partner Program இல் (YPP) சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.
270 Views
இங்கிலாந்துக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, ICC நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு போட்டிச் சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
304 Views
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையை 10 நாட்களில் 10 kg குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
250 Views
[1]      «      96   |   97   |   98      »      [1776]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top