Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 4வது இந்தியர் சஹல்

Sooriyan FM Gossip - ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 4வது இந்தியர் சஹல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

602 Views
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஹெட்மயர் 50 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 162 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. கடைசி கட்டத்தில் போராடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 38 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓட்டங்களைப் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் சஹல்.
இந்தப் பட்டியலில் பிராவோ (173), மலிங்க (170), அமித் மிஸ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), ஹர்பஜன் சிங் (150) என முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top