Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
WhatsApp Status இல் Loctaion Sticker ஐ எவ்வாறு தேர்வு செய்வது?

Sooriyan Gossip - WhatsApp Status இல் Loctaion Sticker ஐ எவ்வாறு தேர்வு செய்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,191 Views
WhatsAppஇல் பல்வேறு வசதிகள் உள்ளன, தங்கள் பயனளர்களுக்கு அடிக்கடி புதிய Updateகளையும் WhatsApp வழங்கி வருகிறது.

WhatsApp Status இல் Loctaion Sticker ஐ வைப்பது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்:

முதலில் Android அல்லது IOS Smartphone இல் WhatsApp ஐ திறந்து கொள்ள வேண்டும். பின்னர் வலது பக்கம் Swipe செய்து Status பகுதிக்கு செல்ல வேண்டும், Iphone பயனர்கள் Camera Icon ஐ Click செய்து, வலது பக்கம் Swipe செய்வதன் மூலம் இந்த பகுதிக்கு செல்ல முடியும்.

அடுத்ததாக நீங்கள் Status இல் பகிர விரும்பும் புகைப்படம் மற்றும் வீடியோவை Gallery இல் தேர்ந்தெடுக்கலாம் அல்லது Camera Option ஐ பயன்படுத்தி நீங்களாகவே எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை Edit செய்ய, அதன் மேலே Emoji Icon ஐ Click செய்ய வேண்டும்.

அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடிகாரத்திற்கு அடுத்ததாக Location என்கிற Sticker காணப்படும். அதனை தேர்ந்தெடுத்து உங்களது தற்போதைய Location ஐ நீங்கள் தேர்ந்தெடுத்து அதனை Status உடன் இணைத்துக் கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top