Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
google நிறுவனத்தின் முதல் smart watch விரைவில்.

Sooriyan Gossip - google நிறுவனத்தின் முதல் smart watch விரைவில்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

681 Views

google நிறுவனத்தின் முதல் smart watch மொடல் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டு வருகிறது. 

கூகுள் நிறுவனம் இதனை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுளின் முதல் smart watch பிக்சல் watch எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த smart watch உடன் மற்றொரு smart watch மொடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த மொடல் கூகுள் பிக்சல் watch ஃபிட் என்று அழைக்கப்பட இருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top