Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
விரைவில் வரவுள்ள வயர்லெஸ் ஹெட்போன்

SoorriyanFM Gossip - விரைவில் வரவுள்ள வயர்லெஸ் ஹெட்போன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

940 Views
தலைசிறந்த noise cancelling வயர்லெஸ் ஹெட்போன் மொடல்களை வழங்குவதில் sony நிறுவனம் இன்று வரை தனிச்சிறப்பு மிக்கதாக    விளங்குகிறது. 
sonyநிறுவனத்தின் WH-1000XM4 ஓவர்-இயர் ஹெட்போன் சீரிசுக்கு இன்று வரை குறிப்பிடத்தக்க போட்டியாளராக எந்த மொடலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், sony நிறுவனம் உருவாக்கி வரும் புது ஓவர்-இயர் ஹெட்போன் மொடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இது sony WH-1000XM5 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இதன் அம்சங்கள் முந்தைய மொடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் இதன் டிசைனில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

முந்தைய sony ஹெட்போன் மொடல்களான WH-1000XM3 மற்றும் WH-1000XM4 வரிசையில் புதிய WH-1000XM5 மொடல் சோனி ஹெட்போன் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சீரிஸ் தொடர்ந்து sony நிறுவனத்தின் top எண்ட் வயர்லெஸ் ஹெட்போன் மொடல்களாக இருக்கும் என குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top