Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
சிரஞ்சீவி படத்திலிருந்து காஜல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

Sooriyan Gossip - சிரஞ்சீவி படத்திலிருந்து காஜல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

690 Views
கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
பூஜா ஹெக்டே ராம்சரணூக்கு ஜோடி. ஆனால் டிரைலரில் காஜல் அகர்வாலின் காட்சிகள் எதுவும் இருக்கவில்லை. இது குறித்து இணையத்தில் ரசிகர்கள் பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பினர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆச்சார்யா பட வெளியீட்டு விழா நடந்தது. அப்போது இது பற்றி இயக்குனர் கொரட்டாலா சிவாவிடம் கேள்வி கேட்கபட்டது.

அப்போது காஜல் பற்றி அவர் கூறியதாவது, இந்தப் படத்தில் காஜல் நடிக்கவில்லை. சில காட்சிகள் எடுத்தப் பிறகு காஜலிடம் ஒரு அவசரம் தெரிந்தது. சிரஞ்சீவியுடன் ஆலோசனை செய்து விட்டு காஜல் சம்பந்தமான காட்சிகளை எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் காஜலின் பாத்திரத்தையே நீக்கும்படி ஆகிவிட்டது என்று அவர் கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top