Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
Instagram அறிமுகப்படுத்தியுள்ள "Watch Together"

Sooriyan FM Gossip - Instagram அறிமுகப்படுத்தியுள்ள "Watch Together"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

824 Views
பிரபல Photo Sharing Platform ஆன Instagram அதன் தளத்தில் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதனொரு பகுதியாக, தனது பயனர்களுக்கு புதிய Messaging  அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் Facebookக்கு சொந்தமான இந்த இயங்குதளம் 'Watch Together' என்கிற வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியின் மூலம் உங்கள் நண்பர்களுடன் Video Call வழியாக IGTV Videoக்கள், Reels மற்றும் TVநிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பேசும் அதே நேரத்தில் Videoக்களையும் பார்க்கலாம். இந்த வசதி Group Callகளிலும் செயல்படுகிறது. Instagramஇல் அணுக கிடைக்கும் 'Watch Together' வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம் :

முதலில் உங்களது Android அல்லது IOS Smartphone இல் உள்ள Instagram App ஐ திறந்துகொள்ள வேண்டும்.

பின்னர், Screen இல் மேல் வலது மூலையில் உள்ள Messanger Icon ஐ Click செய்ய வேண்டும்.

அதில் உள்ள Calls பகுதிக்குச் சென்று, நீங்கள் Videoக்களைப் பார்க்க விரும்பும் உங்களது நண்பர்களுடன் Video Call ஐ ஆரம்பிக்க முடியும்.

Video Call தொடங்கியவுடன், Screen இன் கீழ்ப்பகுதியில் உள்ள Media Button ஐ Click செய்யவும்.

பின்னார் நீங்கள் ஒன்றாக பார்க்க விரும்பும் Content ஐ Click செய்யவும். இதில் நீங்கள் விரும்பிய Post, நீங்கள் Save செய்த Post, Facebook Watch, Instagram Reels போன்றவற்றில் இருந்து Content ஐ தேர்வு செய்ய முடியும்.

நீங்கள் எந்தவொரு Content ஐ Click செய்தாலும், அது Video Call இல் பங்கேற்பவர்களுடன் பகிரப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top