இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா.2006ம் ஆண்டு நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்த்திகா மற்றும் மதுவதனி என இரண்டு மகள்மார் உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் விறுவிறுப்பாக இருப்பவர் நடிகர் மனோஜ் பாரதிராஜா.இவர் அண்மையில் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் விரைவில் மனோஜின் மகள்களை நடிகைகளாக எதிர்பார்க்கலாமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.