Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
சுசீந்திரனுடன் கை கோர்க்கும் விஜய் ஆண்டனி !

Sooriyan FM Gossip - சுசீந்திரனுடன் கை கோர்க்கும் விஜய் ஆண்டனி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

805 Views
சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கின்றனர்.

வெண்ணிலா கபடிக்குழு, பாண்டிநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை இயக்கியிருந்த சுசீந்திரன், அடுத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கு  ‘வள்ளி மயில்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.

ஆந்திராவில் மாபெரும் வெற்றிபெற்ற  ‘ஜதி ரத்னலு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில்  நடித்த பரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ ஆக நடிக்கிறார். ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘வள்ளி மயில்’ திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை விஜய் கே.சக்கரவர்த்தி கவனிக்க படத்தொகுப்பை ஆண்டனி
 
மேற்கொள்கிறார். திரைப்படத்தின் கதை 1980 களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top