Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Deepfakes என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி, ஒருவரின் முகத்தையோ அல்லது குரலையோ மற்றொருவரின் மீது துல்லியமாகப் பொருத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள், ஒலிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகும்.
91 Views
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் பூசி கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் பூசி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
167 Views
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில்  ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் திரைப்படம் ‘மைசா’ .

இத் திரைப்படம் November மாதம் 27ஆம் திகதி வெளியகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. மேலும்,பழங்குடியினரின் வாழ்வை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது. 
95 Views
அமெரிக்கத் தொழிலதிபரும், உலகின் முதன்மை செல்வந்தருமாகிய ஈலோன் மஸ்க், எதிர்காலத்தில் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி பற்றிக் கணிப்பொன்றைக் கூறியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், ஒரு ரோபோவின் உழைப்பும் செயல்திறனும் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்குமென்றும் கணித்துள்ளார்.
123 Views
Marvel Studios தயாரிப்பில் வெளியான 'Avengers' திரைப்படப் பாகங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றித் திரைப்படங்களாகும்.
151 Views


ஒரு சிறந்த இயக்குநராக  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் லோகேஷ் கனகராஜா. தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். 
128 Views
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
103 Views
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையால் பிடித்த பிடியெடுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகின்றது.
200 Views
சீனி அதிகம் உள்ள இனிப்புகள், குளிர்பானங்கள் போன்றவற்றை குறைப்பது உடலுக்கு தேவையற்ற கலோரிகள் சேர்வதைத் தடுக்க உதவும். இதனால் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது.


116 Views
நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் AI மற்றும் லேசர் தொழில்நுட்பம் இணைந்த புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் பறக்கும் நுளம்புகளை அடையாளம் கண்டு, அவற்றின் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணிக்கிறது.
118 Views


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆதிக் ரவிகுச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இததிரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
107 Views


மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள "தைமோகுயினன்" என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை.

சக்திவாய்ந்த Antioxidantஆக செயற்படும் கருஞ்சீரகம் உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
123 Views
முழங்கை மற்றும் முழங்கால்களில் சருமம் கருமையாகத் தோன்றுவதற்கு வறட்சி மற்றும் தொடர்ந்து ஏற்படும் உராய்வு உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். தினமும் அந்தப் பகுதிகளை மென்மையாக சுத்தம் செய்து, குளித்த பிறகு ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது உதவும்.
79 Views
துலீப் கிண்ண தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில், தெற்கு - வடக்கு மண்டல அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற வடக்கு மண்டல அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி தெற்கு மண்டல பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 195 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது .

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டல அணி பொறுப்புடன் விளையாடி தலைவர் திலக் வர்மா எந்தவித ஆறு ஓட்டங்களும் பெறாமல் சதம் அடித்துள்ளார்.

அவர், 250 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்களுடன், 116 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து வடக்கு மண்டல அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
98 Views
முகம் பொலிவாக இருக்க விலையுயர்ந்த அழகு சாதனங்கள் மட்டுமே அவசியமில்லை. தினமும் மென்மையான முகச் சுத்திகரிப்பானை பயன்படுத்தி முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும், சருமத்துக்கு ஏற்ற ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும்.
101 Views
[1]      «      37   |   38   |   39      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top