Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'Immortal ' குறித்து இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'Immortal ' திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமானது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் இரசிகர்களுக்கு நிச்சயம் வழங்கும் என்று Gv பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
77 Views
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது பொதுவாக ஆரோக்கியமானவர்களுக்கு சிறந்தது.
113 Views

புருவத்தை அடிக்கடி Trim செய்வதால் அது இன்னும் அடர்த்தியாக வளரும் என்று நினைப்பது

உண்மையல்ல!

166 Views

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய Crime மற்றும் அமானுஷ்ய Thriller திரைப்படமான ‘விடியும் காத்திரு’ திரைப்படத்தின் Firstlook Poster வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
115 Views


டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் தலைவலியைத் தவிர்க்க 20-20-20 விதிமுறையைப் பின்பற்றுவது அவசியமாகும்.
124 Views
'Passion Fruit' என்ற பெயரில் எங்கள் அனைவருக்கும் பரீட்சயமான கொடித்தோடம் பழத்தை சுவைக்காத நபர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.
162 Views
இளம் வயதிலேயே இதய நோய் வருவது இப்போது கவலைக்குரிய விஷயமாகிவிட்டது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, புகைப்பழக்கம் மற்றும் மரபியல் காரணங்கள் இதற்குக் காரணமாக இருக்கின்றது.

103 Views
சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு பூக்களால் தயாரிக்கப்படும் சில தேநீர் வகைகளை நாம் அருந்த வேண்டும்.

87 Views
2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும், முதலாவது மகளிர் சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை நடாத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
145 Views
சிறுவர்கள் தொலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க, பெற்றோர் தினசரி பயன்பாட்டு நேரத்தை கண்காணிப்பது அவசியம். குறிப்பாக படிப்பு மற்றும் தூக்க நேரங்களில் தொலைபேசி பயன்பாட்டுக்கு வரம்பு நிர்ணயிக்கலாம்.
137 Views
பெல்ஜியத்தில் நடைபெற்று வந்த ஆண்கள் உலகக் கிண்ண Hockey போட்டியில், ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி தனது நான்காவது பட்டத்தை வென்றது.
101 Views


நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.
92 Views


பழஞ்சோற்றில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

காலையில் பழஞ்சோறு சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமடைகிறது.
312 Views
துலீப் கிண்ண  தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவில் சென்ட்ரல் ஜோன் மற்றும் ஈஸ்ட் ஜோன் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் தலைவர்  இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்தபோது வலது மணிக்கட்டில் பலத்த காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டிருந்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தற்காலிக தலைவராக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார்.
88 Views
சருமத்தில் போதிய ஈரப்பதம் இல்லாதபோது வறட்சி, அரிப்பு, மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கவும், சருமத்தை எப்போதும் மிருதுவாக வைத்திருக்கவும் இயற்கையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி மற்றும் சுத்தமான தேன் அரை தேக்கரண்டி எடுத்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
கற்றாழை சருமத்திற்குத் தேவையான நீரைக் கொடுக்கிறது.
147 Views
[1]      «      38   |   39   |   40      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top