Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

டான் படத்தை நடித்து முடித்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்க போவதாக தகவல் தெரிவிக்கின்றன.
1,202 Views
நடிகர் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'விக்ரம்'. திரைப்படம் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி , பகத்பாசில் , நரேன் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்...
942 Views
ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. உரிமை சபையில் இந்தியா நடுநிலை வகித்துள்ளது.
408 Views
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் படத்தை கூல் கேப்டன் தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.அந்த படத்தை ரஜினிக்கு நெருக்கமான சஞ்சய் என்பவர் தான் எடுக்கவிருக்கிறார் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி தீயாக பரவியது.
1,249 Views
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம்  டான். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 
992 Views
பொதுவாக பலரும் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறுவார்கள். அதிலும் தினசரி அட்டவணையில் 30 நிமிடங்கள் செலவிட முயற்சி எடுத்து நடைப்பயிற்சி செய்யுங்கள்.
1,311 Views
விரைவில் அனைத்து Internetஉம் Password இல்லாமல் செயல்பட போகிறது. அதாவது பயனர்கள் தங்கள் Accountஇல் Log in செய்ய Passwordகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். 
1,047 Views
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக நியூஸிலாந்தின் முன்னாள் தலைவர் ப்ரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
994 Views

twitter தளத்தில் சர்கில்ஸ் (Circles) என்ற பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
630 Views
இந்த ஆண்டு முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என இங்கிலாந்து அணி பறிகொடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
924 Views
இலகுவாக வைக்கலாம் சுவையான ரசம் 
775 Views
நம் முகம் எப்போதும் வெள்ளையாக இருக்கவும் முகப்பரு தொந்தரவு, கரும்புள்ளி தொந்தரவு, எண்ணெய் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாது இருக்கவும் விரும்பினால் இயற்கையான முறையில் அதனை எவ்வாறு செய்யலாம் என்று  இன்றைய  அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம். 
906 Views
இயக்குனர்  சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "சென்டிமீட்டர்".
852 Views
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்.அவர் தற்போது நடிக்க இருக்கும் திரைப்படம்  ’AK 61’ .



895 Views
விக்ரம் படத்தில் கவுரவ வேடத்தில் சூர்யா வருவதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
965 Views
[1]      «      583   |   584   |   585      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top