Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சந்தானம் நடித்துள்ள "குலு குலு " திரைப்படத்தின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.
842 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி ,பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்திரைக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
936 Views
பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெறவுள்ள இருவகை மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கான 15 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
654 Views
பொதுவாக வெண்டைக்காய் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
1,017 Views
Cyberதுறை நிறுவனமான CERT-IN Desktopகளுக்கான Google Chrome Browser இல் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. 
711 Views
பலாப்பழ குழி  பணியாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும்?
929 Views
பீஸ்ட்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தோழாஉள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்தத்திரைப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக", "காதலுக்கு மரியாதை" போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஹைதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார்.
706 Views
சீன ஜனாதிபதி  சி  ஜின்பிங் சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
519 Views
கோடைகாலம்  என்றாலே அதிக  வெப்பநிலை தான் இருக்கும்.  வெளியில் செல்வதால் சருமம் கருப்பாக மாறும். சோர்வு உண்டாகும்.  வெளியே அடிக்கடி செல்வதை தவிர்க்க  வேண்டும். இனி  கவலைப்பட தேவையில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இன்றைய அழகுக்குறிப்பு பகுதியில் பார்ப்போம். 
925 Views
நடிகர்  சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ’வெந்து தணிந்தது காடு’.இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த   நிலையில் இப்பொழுது நடிகர்  சிம்பு தன்னுடைய  அடுத்த  திரைப்படமான ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


 
530 Views
தமிழ் திரையுலகில் 1980களில் இருந்து பிரபல நடிகராக வலம் வருபவர்  உலகநாயகன் கமல்ஹாசன்.இவருடைய  ஜூன் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.


 
 
738 Views
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த தனுஷ் தனது தனித்துவ நடிப்பின் காரணமாக பல ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார்.
948 Views
இஞ்சி சமையலில் முக்கிய பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
847 Views
இலங்கையில் தீவிரமடைந்து செல்லும் அமைதியின்மையை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

879 Views
WhatsApp செயலியில் பகிரப்படும் File Size எண்ணிக்கை 100 MBஇல் இருந்து 2 GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
812 Views
[1]      «      584   |   585   |   586      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top