Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஆலியா பட் நடித்து வெளியான "கங்குபாய் கத்தியவாடி" திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றிருந்தார்.
634 Views
புதிய gaming headset  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
808 Views
பொதுவாக திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என்கின்ற நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன. மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை.
535 Views
கிராமங்களில் செய்யக்கூடிய எளிமையான மீன் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் ?
829 Views
IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்த முன்னணி துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ், உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
675 Views
அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால் வடகொரியாவுக்கு ஆதரவளிக்க தயார் என தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார். 
945 Views
நறுமணத்திற்காக சமையலின்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலை உண்மையில் ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகையை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்றைய அழகுக்குறிப்புகள் பகுதியில் பார்ப்போம். 
873 Views
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம்   "காத்துவாக்குல ரெண்டு காதல்" .



533 Views
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர்  உலகநாயகன் கமலஹாசன். இவருடைய  நடிப்பில் ஜூன் மாதம் மூன்றாம் திகதி வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம்.


 
 
974 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பிரபல நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
1,323 Views
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்  திங்கட்கிழமை ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளின் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி பரந்தாமன் அபிஷாலினி புதிய கனிஷ்ட தேசிய சாதனை நிலைநாட்டினார்.
924 Views
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.
566 Views
Microsoft  நிறுவனம் Xbox Streaming சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Streaming சாதனத்தைக் கொண்டு பயனர்கள் திரைப்படங்கள், TV. சேவைகள் மற்றும் Xbox game pass ultimate தளத்தில் உள்ள Gameகளை பயன்படுத்த முடியும். 
903 Views
கெண்ட் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான பயிற்சிப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்காக விளையாடிய நிஷான் மதுஷ்க இங்கிலாந்தில் இரட்டைச்சதம் விளாசி அசத்தியுள்ளார்.
1,277 Views
vivo நிறுவனம் தனது Y75 4G ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
693 Views
[1]      «      585   |   586   |   587      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top