Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தனுஷ் இயக்கத்தில் October 1ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘இட்லி கடை’. இத்திரைப்படம் தனுஸின் 52ஆவது திரைப்படமாகும். 
269 Views
தனுஷின் 53 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள 'இட்லி கடை' திரைப்படத்தில் தனுஷ், நித்யா மெனென், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திலிருந்து  'என்ன சுகம்', 'என்சாமி தந்தானே..' என இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
338 Views
நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே இது குறித்து நடிகர் விஷால் தந்து சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். 
218 Views
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் Nayanthara: Beyond The Fairy Tale என்ற பெயரில் Dark Studio தயாரிப்பில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
304 Views
டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ Lokah’.
388 Views
17-வது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
373 Views
Online வாயிலாக போலி செயலிகள் மூலமாக பணத்தை பறிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
344 Views
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
404 Views
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால்.
அவர் பயங்கரமான விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என ஒரு வதந்தி இணையத்தில் பரவிய நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காஜல் இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
311 Views













ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
305 Views
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
437 Views
நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகனில்’ நடித்து முடித்துள்ளார். திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகிறது.
387 Views
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் மதராஸி. இத்திரைபடத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்து இருந்தனர். இப்படத்தில் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.
318 Views
சினிமாவில் மட்டுமன்றி Car Racingஇலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சொந்தமாக 'AjithKumar Racing' என்ற Car பந்தய நிறுவனத்தை உருவாக்கி உலகளவில் நடைபெறும் Car பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று வருகிறார்.
457 Views
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நியூயோர்க் நகரில் நடந்து வருகிறது.
231 Views
[1]      «      86   |   87   |   88      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top