Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
Android சாதனங்களில் இனி call recording சேவையை இல்லை

Sooriyan Gossip - Android சாதனங்களில் இனி call recording சேவையை இல்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

680 Views

Android சாதனங்களில் call recording சேவையை வழங்கி வரும் மூன்றாம் தரப்பு செயலிகளை நீங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இந்த நடவடிக்கை மே மாதம் 11 ஆம் திகதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

google play store இல் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றம், Android தளத்தில் call recording வசதியை நீக்கி விடும்.

இதன் காரணமாக play storeல் உள்ள செயலிகளால், call recording சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

அந்த வகையில், மே 11, 2022 ஆம் திகதி முதல் பில்ட்-இன் call recording வசதி இல்லாத Android சாதனங்களில் பயனர்களால் call recording அம்சத்தை பயன்படுத்த முடியாது.

இது தவிர வழக்கமான Call recording அம்சம் எவ்வித இடையூறும் இன்றி இயங்கும்.

இதனால், ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் வாய்ஸ் ரெக்காடர் உள்ள பயனர்களால் தொடர்ந்து இந்த அம்சத்தை இயக்க முடியும்.

சமீப காலங்களில் கூகுள் நிறுவனம் Call recording சேவைகளை ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top