Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
பங்களாதேஷ் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம் இதோ!!

Sooriyan FM Gossip - பங்களாதேஷ் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம் இதோ!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

820 Views
பங்களாதேஷ்,இலங்கை அணிகள் மோதவுள்ள  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் தொடருக்காக இலங்கை அணி எதிர்வரும் 8ம் திகதி புறப்படவுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தான் இலங்கை குழாத்தில் இடம்பிடித்த அந்த வீரர்கள்-
திமுத் கருணாரத்ன (தலைவர்), கமில் மிஷார, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ்,

சாமிக்க கருணாரத்ன, சுமிந்த லக்ஷான், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top