Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு இழப்பு!!

SoorriyanFM Gossip - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு இழப்பு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

951 Views
IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்த டைமால் மில்ஸ் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி புதுமுக துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணியில் இணைத்துள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டிரிஷ்டன் ஸ்டப்ஸ் என்ற இளம் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரை மும்பை அணி வாங்கியுள்ளது. இவரை அவருக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபாவுக்கு மும்பை அணி வாங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிரிஷ்டன் ஸ்டப்ஸ் தென்னாபிரிக்கா தேசிய அணிக்காக விளையாடாத போதும், உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றார்.

இதில் இறுதியாக நடைபெற்றுமுடிந்த உள்ளூர் T20 லீக்கில் 293 ஓட்டங்களை 48.83 என்ற சராசரியிலும், 183.12 என்ற ஓட்டவேகத்திலும் குவித்துள்ளார். அத்துடன் மொத்தமாக 17 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 506 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 11 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top