Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

SoorriyanFM Gossip - மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

922 Views
ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை தான் மோதிய 7 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்த சீசனில் மும்பை அணி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த நிலையில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியும், 2019-ம் ஆண்டு பெங்களூரு அணியும் தங்களது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருந்தன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்திப்பது 11-வது முறையாக நிகழ்ந்துள்ளது. ஆனால் சம்பியன் பட்டம் பெற்ற அணி தொடர்ந்து 7 தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top