Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மா – 4 மேசைக்கரண்டி
கொக்கோ பவுடர் – 1½ மேசைக்கரண்டி
சீனி – 2 மேசைக்கரண்டி
Baking powder – ¼ தேக்கரண்டி
பால் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
Vanilla essence – சில துளிகள்
Chocolate chips – தேவையான அளவு
88 Views
நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது உடலில் glycation எனப்படும் செயல்முறையை அதிகரிக்கிறது. இதில் சர்க்கரை மூலக்கூறுகள் உடலில் உள்ள புரதங்களுடன் இணைந்து, சருமத்தின் collagen மற்றும் elastin போன்ற புரதங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கக்கூடும். இதனால் காலப்போக்கில் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் அதிகமாகத் தெரிய வாய்ப்புள்ளது.
75 Views

நடிகை ராஷ்மிகா மந்தனா முற்றிலும் மாறுபட்ட Action கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மைசா' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
66 Views

2030இற்குள்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும் என்று பரவி வரும் அச்சங்கள் மற்றும் வாதங்கள் குறித்து NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது விளக்கங்களை அளித்துள்ளார்.
100 Views
விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ள SpaceX நிறுவனத்திற்கு Nasa சுமார் 946 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.


79 Views
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக சருமத்தில் எண்ணெய்ப்பசை, பருக்கள் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

113 Views
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவு வகைகளைத் தினமும் எடுத்துக் கொண்டோமேயானால் எதிர்காலத்தில் பாரிய பலன்கள் கிடைக்கும்.
97 Views
சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'துரோகம் பழகு' திரைப்படத்தின் இரண்டாவது பார்வை வெளியிடப்பட்டுள்ளது. ​இத்திரைப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
101 Views
ஐரோப்பியக் கால்பந்து இரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 17ஆம் திகதி வரை நேஷன்ஸ் லீக் இடம்பெறவுள்ளது.
87 Views
காகம் முதல் திமிங்கலம் வரை விலங்குகள் எழுப்பும் ஒலிகளுக்கு பின்னால் இருக்கும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கண்டறியும் முயற்சிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. காகங்கள், திமிங்கலங்கள், ஓநாய்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் ஒலிப்பதிவுகளை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்து, அவற்றின் தொடர்பு முறைகளில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆராய்ந்து வருகின்றனர்.
103 Views

சூடான எண்ணெயில் பொரித்த உணவுகள் சுவையாக இருப்பதால் பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கின்றது. ஆனால், இவ்வாறான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது அதிக கொழுப்பு மற்றும் கலோரிகளை உட்கொள்ள வழி வகுக்கலாம். குறிப்பாக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

94 Views


இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில்  நடிகர் நிவின் பாலி நடிப்பில்  வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
76 Views


‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
73 Views


மருதாணியை கைகளில் வைப்பதால் உடல் சூடு தணிந்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்குகின்றது. மருதாணி பூக்களை பறித்து தலையணைகளில் பரப்பி இரவு நித்திரைக்கு சென்றால் நல்ல தூக்கம் வரும். 
67 Views
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘மைசா’. இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Teaser இன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


67 Views
[1]      «      15   |   16   |   17      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top